Contact us

Group - 4 - Test Batch 2026

"Prepare to excel with Group 4 Test Batch 2025 and unleash your full potential in this transformative learning journey!"

₹391

₹3,500

Instructor: Tnpsc Factory

Language: ENGLISH & TAMIL

About the course

📘 What’s Included in this Test Batch? 

1️⃣ “Where to Study” PDF– A structured guide on subject-wise topics and sources to focus your preparation effectively. 

2️⃣ 20 Full Test Papers – Section-wise– MCQ-based tests aligned with the TNPSC Group IV syllabus

– Practice anytime:
👉 Take tests online
👉 Or download as PDF for offline practice 

3️⃣ Detailed Explanation Videos– Understand the concepts behind each answer – Learn smart tips and techniques

------------------------------------------------------------------------------

📘 பேட்ச்-இல் என்னென்ன இருக்கிறது?

1️⃣ “எங்கே படிக்கலாம்” PDF
– பாடவாரியாக படிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் மற்றும் தகவல்கள் 

2️⃣ 20 முழு மாதிரி வினாத்தாள் – பிரிவுகளாக

– TNPSC Group IV பாடத்திட்டத்திற்கு ஏற்ப MCQ வகை கேள்விகள்
– பயிற்சி எப்போது வேண்டுமானாலும்:
👉 இணையத்தில் தேர்வு எழுதலாம்
👉 அல்லது PDF ஆக பதிவிறக்கம் செய்யலாம் 

3️⃣ விளக்க வீடியோக்கள்

– ஒவ்வொரு பதிலுக்கும் தெளிவான விளக்கம்
– முக்கியமான டிப்ஸ் மற்றும் சிறந்த முறைகள்

Test Batch Overview

Frequently Asked Questions

1. இந்த கேள்விகள் புதிய TNPSC Group 4 பாடத்திட்டத்திற்கு ஏற்பதா?

✅ ஆம். எங்கள் அனைத்து கேள்விகளும் புதிய பாடத்திட்டம் மற்றும் தற்போதைய தேர்வு மாதிரி அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

2. இந்த டெஸ்ட் பேட்ச் வரவிருக்கும் தேர்வுக்கு போதுமா?

✅ ஆம். இந்த டெஸ்ட் பேட்ச் வரவிருக்கும் TNPSC Group 4 தேர்வுக்கு 80% வரை முழுமையான பயிற்சி வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுமீதமுள்ள 20% உங்கள் சொந்தமாக உள்ளடக்கங்களை படித்து முடிக்க வேண்டியதாக இருக்கும்.

3. இந்த டெஸ்ட் பேட்ச்-இல் மொத்தம் எத்தனை கேள்விகள் உள்ளன?

✅ இந்த பேட்ச் முழுவதும் 4,000க்கு மேற்பட்ட தேர்விற்கான MCQ கேள்விகள் அடங்கியுள்ளன – பிரிவுகளாகவும், முழு மாதிரி தேர்வுகளாகவும் வழங்கப்படும்.

4. இதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கேள்விகள் கொடுக்கபட்டிருக்குமா ?

✅ ஆம், அணைத்து வினாத்தாள்களிலும் இருமொழி கேள்விமுறை தான் காணப்படும் 

5. கேள்விகளில் ஏதேனும் சந்தேகம் வந்தால் ?

✅ உங்களுக்கு வினாத்தாளில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் 

6. அணைத்து Group 4 பாடங்களும் இதில் இடம்பெற்றுள்ளதா ?

✅ஆம், பொதுத்தமிழ் 100 வினாக்கள், பொது அறிவு 75 வினாக்கள், மற்றும் கணிதம் 25 வினாக்கள் - இந்த முறையில் தான் அணைத்து கேள்விகளும் காணப்படும்  

7. இத்தேர்வுக்கு நான் எங்கே படிக்க வேண்டும் ?

✅ அணைத்து வினாத்தாள்களிலும் GROUP 4 Syllabus அடிப்படையில் தான் எடுக்கபட்டுள்ளது - பாடப்புத்தகங்களை முழுமையாக படியுங்கள் 

8. இத்தேர்வை நான் எப்படி எழுதுவது ?

✅ உங்களுக்கு OMR Sheet வழங்கப்படும் அதை நீங்கள் இந்த WEBSITE லையோ, அல்லது MOBILE APP லையோ நேரடியாகவும் காணலாம் மற்றும் பதிவிறக்கமும் செய்யலாம் 

9. வினாவிடை தொகுப்பிற்கு பதில்களை எப்படி பேர முடியும் ?

✅ கேள்விகள் இடம் பெற்றிருக்கும் அதே இடத்திற்கு கீழே ANSWER KEY யும் இடம்பெற்றிருக்கும்.

Do you have something to say? Contact us!

Download our Mobile App 

Mobile app

TNPSC FACTORY

21, 3rd floor, CKP Plaza, Paramathi Rd, Thillaipuram, Namakkal, Tamil Nadu 637001

WHATSAPP:

text us

TNPSC Factory

Tnpsc Factory is an advanced Public service exams coaching institution and here we are determined to create exemplary bureaucrats to our state and this society. Our enduring purpose is to mould abled and undaunted aspirants who are passionate about achieving their dream of becoming a civil servant.